பருவமழை துவங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தல்.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.